Pages

23 November 2012

வள்ளலார் காட்டும் வாழ்வியல் நெறிமுறைகள் !



கடவுள் ஒருவரே !
கடவுளை உண்மையான அன்புடன் ஒளி வடிவில் வழிபடவேண்டும் !
சிறு தெய்வங்களின் பெயரால் உயிர்பலி கொடுக்ககூடாது !
மாமிச உணவை உண்ணக்கூடாது !
ஜாதி, மத வேறுபாடு கூடாது !
பிற உயிர்களையும் தன்னுயிர் போல் கருத வேண்டும் !
பசித்த உயிர்களுக்கு உணவளித்து ஆதரித்தும், உயிர்க்கொலை செய்யாத பண்புமாகிய ஜீவகாருண்ய ஒழுக்கத்தை கடைப்பிடிக்க வேண்டும் !
ஜீவகாருண்ய ஒழுக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் !
பசித்த உயிர்களுக்கு உணவளிப்பது எல்லாப் புண்ணியங்களுக்கும் மேலானது !   

No comments:

Post a Comment